- பலுக்கல்
பொருள்
விளக்கம்
- இச்சொல்லானது மிகச் சரியாக இலக்குப் பிசகாமல் குறிவைத்துச் சுட்டுக் கொல்லும் வீரனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும்.
(வாக்கியப் பயன்பாடு)
- அதிபர் ஜான் கென்னடியை மேல்மாடி சன்னலில் மறைந்திருந்த குறிசூட்டுநர் ஒருவன் குறிசூட்டு தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றான்