snow-fall
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- snow-fall, பெயர்ச்சொல்.
- வெண்பனி வீழ்வு
- பனிவீழ்வளவு
- ஒருதடவைபெய்த பனியின் அளவு
- பனியளவலகு
- குறிப்பிட்ட இடத்தில் ஓர் ஆண்டிற்பெய்த பனியின் அளவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---snow-fall--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி