ஆங்கிலம்

தொகு
 
snow pea:
பனியவரை
 
snow pea:
பனியவரை

பொருள்

தொகு
  • snow pea, பெயர்ச்சொல்.

(Pisum sativum var/ saccharatum...(தாவரவியல் பெயர்))

  1. பனியவரை

விளக்கம்

தொகு
  1. மேல் நாடுகளில் குளிர்க்காலத்தில் விளைவிக்கப்படும் ஒருவகை உன்ணத்தக்க காய்கறிவகை....தோற்றத்தில் தமிழக அவரைக்காய்களைப்போலவே இருக்கும்...மெல்லிய, பசுமையான மேற்தோல், உள்ளே உள்ள சிறு வித்துக்களுடன் முழுக்காயையும் சமைத்து உண்ணலாம்... பொரியல், கூட்டு போன்றப் பக்குவங்களில் சமைக்கலாம்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---snow pea--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=snow_pea&oldid=1800166" இலிருந்து மீள்விக்கப்பட்டது