soapy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- soapy, உரிச்சொல்.
- சவர்க்காரம் போன்ற
- சவர்க்காரம் பூசப்பட்ட
- சவர்க்காரம் ஊறிய
- சவர்க்காரத்தின் இயல்புடைய
- பிசுக்குள்ள
- வழவழப்பான
- பூசி மெழுகுகிற
- பசப்பலான
- முகப்புகழ்ச்சியான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---soapy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி