solubility
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
solubility
- இயற்பியல். கரைதிறன்
- கட்டுமானவியல். கரைதகவு
- நிலவியல். கரைதிறன்
- பொறியியல். கரைதிறன்
- மருத்துவம். கரைபொருள்
- மீன்வளம். கரைதிறன்
- வேதியியல். கரைதிறன்; கரையுந்தன்மை
- வேளாண்மை. கரைதிறன்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் solubility