ஆங்கிலம்

தொகு
பலுக்கல்
பொருள்
  • குறி சொல்பவள் (கட்டுவிச்சி); குறி சொல்பவர்; கோடங்கி; சன்னதக்காரன் (தெய்வ ஆவேசத்தால் குறிசொல்பவன்); அஞ்சனக்காரன்; விரிச்சிகன்; நிமித்திகம் சொல்பவன்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=soothsayer&oldid=1612747" இலிருந்து மீள்விக்கப்பட்டது