ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • sorts, பெயர்ச்சொல்.
  1. வகைகள்
  2. செயல்படும் விதங்கள்
  3. குழுக்கள், நிறுவனங்கள்
  4. நபர்கள், ஆட்கள்
  5. அச்சு முகப்புகள்
  • sorts, வினைச்சொல்.
  1. வகைப்படுத்துகிறான், வகைப்படுத்துகிறாள், வகைப்படுத்துகிறார், வகைப்படுத்துகிறது.
  2. சரிசெய்கிறான், ...
  3. தீர்த்து வைக்கிறான், ...
  • எ.கா. The post office sorts the letters on the basis of their destination addresses.

விளக்கம்

தொகு
  1. sort என்பதன் பன்மை.
  2. sort என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---sorts--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sorts&oldid=1612821" இலிருந்து மீள்விக்கப்பட்டது