souls
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- souls, பெயர்ச்சொல்.
- உயிர்கள்
- ஆத்மாக்கள்
- ஆன்மாக்கள்
- ஆவிகள்
- எ.கா.
- Fifty souls were lost when the ship sank.
- Some religions believe that the evil souls are condemned to hell.
விளக்கம்
தொகு- soul என்பதன் பன்மை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---souls--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்