sounding-board
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- sounding-board, பெயர்ச்சொல்.
- ஒலித்தடை தட்டி
- மேடைமீது ஒலிபரபுதல் தடுத்து முன்செலுத்தும் மென்பலகை மேற்கட்டி
- இசைக்கருவியில் ஓசைபெருக்கு கட்டை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sounding-board--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி