span
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
span
- இடை நீளம்; பாவளவு; வில் விட்டம்; வீச்சளவு
- கட்டுமானவியல். தாங்கி இடைத்தூரம்
- கணிதம். அளாவல்; சாண்; பிறப்பாக்கம்
- கைத்தொழில். பாவுநீளம்
- நிலவியல். நீட்டம்
- பொறியியல். இடை அகல்வு; தாவகலம்; திறவைதூரம்; நீட்டம்; பாவுநீளம்
- மாழையியல். பாவுநீளம்
- வீச்சு எல்லை
- பாவு, வீசு, உள்ளடக்கு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் span