sparsity
ஒலிப்பு
பொருள்
sparsity (பெ)
- அடர்வில்லாதது.
- நெருக்கமில்லாதது.
- அருகலானது.
- தளர்த்தியானது
விளக்கம்
தேவைக்கு அல்லது இயல்புக்கும் குறைவாக, வளர்ந்துகொண்டிருக்கும் அல்லது பரவலான இடைவெளியில் நிகழ்கின்ற; தடித்தோ அல்லது அடர்ந்த வகையிலோ இல்லாத நிலை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sparsity--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு