spasm
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
spasm
- இசிப்பு; தசைக் கடுஞ் சுரிப்பு; இசிவு
- கால்நடையியல். தசை வலித்துடிப்பு; வலியேற்படுத்தும் தசைச் சுருக்கம்
- தடைய அறிவியல். பிடிப்பு
- மருத்துவம். இசிவு; தானாயியங்குந்தசைச்சுருங்கல்; தீப்பொறி; பொறி; விறைப்பு
- வேளாண்மை. வலிப்பு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் spasm