spawning
ஆங்கிலம் தொகு
- பலுக்கல்
spawning
- மீன்வளம். சினை தூவுதல்; முட்டையிடல்
- விலங்கியல். சினை தூவுதல்; முட்டை வெளியிடுதல், இனச்செல் வெளியேற்றம்
- வேளாண்மை. வித்திடுதல்
விளக்கம் தொகு
- நீர் வாழ் உயிரிகள் முட்டை மற்றும் விந்து செல்களை வெளியேற்றுதல் இனச்செல் வெளியேற்றம் எனப்படும்
உசாத்துணை தொகு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் spawning