special circumstances
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- special circumstances, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): சிறப்புச் சூழ்நிலைகள்
விளக்கம்
தொகுகுற்றவியல் வழக்குகளில், குறிப்பாக கொலை வழக்குகளில், குற்றத்தின் தீவிரம், அல்லது அது நிகழ்த்தப்பட்டிருக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கடும் தண்டனை அளிக்கப்படுவது.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---special circumstances--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்