special master
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- special master, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): சிறப்புப் பொறுப்பாளர்
விளக்கம் தொகு
சொத்தினை விற்பது, குழந்தைக் காப்பு போன்ற விவகாரங்களில் நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்ற நியமிக்கப்படும் பொறுப்பாளர்.
தொடர்புடையச் சொற்கள் தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---special master--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்