specific gravity
ஆங்கிலம்
தொகுspecific gravity
- அடர்த்தி எண்; ஒப்படர்த்தி
- இயற்பியல். தன்னீர்ப்பு
- கணிதம். தன்னீர்ப்பு
- நிலவியல். தன் ஈர்ப்பு எடை
- பொறியியல். அடர்வு எண்; அடாத்தி எண்; ஒப்படர்த்தி; தன் ஈர்ப்பு எடை; தன்னீர்ப்பு
- மருத்துவம். ஆய்வுப் பொருள்; எடுத்துக் காட்டு; காட்டு; தன்னீர்ப்பு
- மீன்வளம். ஒப்படர்த்தி எண்
- வேதியியல். தன்னீர்ப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +