specification
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
specification
- சிறப்பு / தனிக் குறிப்பீடு / திட்டவட்டமாக அறிவுறுத்துகை; தனிக் குறிப்பீடு; தனிக்குறிப்பீடு; தனித்தனி விளக்கக் குறிப்பீடு; விவரக் குறிப்பீடு
- தேவைக் குறிப்பு
- நிலவியல். சிறப்புத் தேவைகள்; தேவைக் குறிப்புகள்
- பொறியியல். தேவை அளவுகள்; தேவைக் குறிப்பு சிறப்புத் தேவை; பொருள் விளக்கம்; விவரக்கூற்று
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் specification