ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • speculative damages, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): ஊகத்தின் அடிப்படையிலான சேதங்கள்

விளக்கம்

தொகு

எதிர்காலத்தில் நிகழக்கூடிய, அல்லது நிகழாமல் இருக்கக்கூடிய நிகழ்வின் அடிப்படையில், ஏற்படக்கூடியதாகக் கருதப்படும் சேதங்கள். இத்தகைய சேதங்களை, இழப்பீடு வழங்க நீதிமன்றங்கள் அங்கீகரிப்பதில்லை.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. compensatory damages
  2. consequential damages
  3. exemplary damages
  4. general damages
  5. liquidated damages
  6. special damages


( மொழிகள் )

சான்றுகோள் ---speculative damages--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=speculative_damages&oldid=1844881" இலிருந்து மீள்விக்கப்பட்டது