spider plant
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- spider plant, பெயர்ச்சொல்.
Cleome viscosa...(தாவரவியல் பெயர்))
- நாய்க்கடுகு
- இது ஒரு மருத்துவ குணங்களுள்ள மூலிகைச்செடி
குணங்கள்
தொகுமருத்துவ குணங்களுள்ள இந்த மூலிகை வாதாசிர்க்கரம்,சோணிதத்தின் வாதம், வாதக்கடுப்பு, குன்மம் ஆகியப்பிணிகள் போகும்...இக்கடுகை கரி நெருப்பனலில் போட்டுப் புகை உண்டாக்கினால் பூதப்பேய் பிசாசுகள் விலகும்.....இங்கு சொல்லப்பட்டிருப்பை நாய்க்கடுகுச் செடியின் கடுகுபோன்ற விதைகளுக்கானது.
- மேலும் விவரங்களுக்கு காண்க...நாய்க்கடுகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---spider plant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்