spindle
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
spindle
- நூற்புக் கதிர்
- இயற்பியல். கதிர்க்கோல்; சுழல் அச்சு; நூறபுக் கதிர்
- கட்டுமானவியல். பாரமுளை கதிராளி
- கைத்தொழில். அச்சாணி
- தாவரவியல். கதிர்; விசைக்கதிர்
- நெசவுத்தொழில். கதிர்; நூலுருளை
- பொறியியல். அச்சாணி; கதிர்; கறங்குகாலி; சுழல் அச்சு; சுழல் அச்சு. கதிர்; நூற்புக் கதிர்; தக்ளி; விசைத் தண்டு
- மரபியல். கதிர்
- மருத்துவம். கதிர்; கதிர்க்கற்றை; நார்க்கற்றை
- மாழையியல். கதிர்
- விலங்கியல். கதிர்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் spindle