spiral
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
spiral
- சுருள்; சுருள் வில்; திருகு சுருள்
- கட்டுமானவியல். புரிசுருளி
- கணிதம். சுருளி; சுருள் வரை; சுருள் வட்டம்
- தாவரவியல். சுருளி; சுருளியுருவான; சுருள்; திருகு
- பொறியியல். அகலச் சுருள்; சுருளி; சுருள்; சுருள் வட்டம்
- மரபியல். சுருளி; சுருளியுருவான
- மருத்துவம். சுருளி; திருகுக் குழாய்
- விலங்கியல். சுருளி; சுருளியுருவான; சுருள்
- வேதியியல். சுருளி
- வேளாண்மை. சுருண்ட புரிசுருள்; சுருளான; சுருள்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் spiral