spondaic
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- spondaic, உரிச்சொல்.
- இருநெடிற் சீர் சார்ந்த
- ஈரழுத்த அசைச்சீர் சார்ந்த
- அறுசீரடி வகையில் ஐந்தாஞ்சீர் இருநெடிற் சீரான
- அறுசீரடி வகையில் ஐந்தாஞ் சீர் ஈரழுத்த அசைச் சீரான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---spondaic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி