spoon
- கரண்டி; அகப்பை; கரண்டம்;
- கைக்கரண்டி; சட்டுவம்; சிருக்கு; தருவி; பாணிகை; முட்டை[1]
- கட்டியணை ்
- உணவை சமைக்கவும், பரிமாறவும் கரண்டி பயன்படுத்தப்படுகிறது, இது பல வகைகளில், பல பயன்பாட்டுகளுக்கு பல்வேறு அளவைகளில் உண்டு.
- படுத்துக்கொண்டு தனது துணையை கட்டி அறவனைத்தல்.
- ↑ தெற்காசிய எண்ணிம அகரமுதலிகள் DDSA [1]