sportsmanship
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
sportsmanship
- போட்டி நேர்மைப் பண்பு; விட்டுக் கொடுக்கும் தகைமை, போட்டியிலும் பெருந்தன்மை, போட்டியிலும் பொறாமையின்மை, போட்டியறம் (போட்டி + அறம்)
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sportsmanship
sportsmanship