stability
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
stability
- அசையாத் தன்மை; உறுதி; உறுதியான தன்மை / நிலைப்பாடு செய்; திடமை; நிலைத் தன்மை; நிலைத்தனமை; நிலைபேறு;
நிலைப்பாடு உறுதி; நிலைப்பு
- கட்டுமானவியல். நிலைத்தன்மை
- கணிதம். உறுதிநிலை; நிலைப்புத் தன்மை
- நிலவியல். நிலைப்பு; நிலைப்பேறு
- பொறியியல். உறுதிநிலை; உறுதிப்பாடு; நிலைப்பு; நிலைப்பு நிலைப்பேறு; நிலைப்புத்தன்மை
- மருத்துவம். நிலைப்பு
- மீன்வளம். நிலைப்புத்தன்மை
- விலங்கியல். நிலைப்பாடு
- வேதியியல். நிலைப்புத் தன்மை
- வேளாண்மை. உறுதிநிலை; நிலைப்பு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் stability