stabilization
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
stabilization
- நிலைப்படுத்தல்; நிலைப்படுத்துதல்; நிலைப்படுத்தம்; நிலைபெருக்கம்
- நிலவியல். உறுதிப்படுத்துதல்
- பொருளியல். நிலைபேறுடைமை
- பொறியியல். நிலைப்படுத்துதல்; உறுதிப்படுத்துதல்; உறுதியாக்கம்; நிலையுறுதிப்பாடு; நிலைக்கவைத்தல்
- மருத்துவம். நிலைப்பித்தல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் stabilization