- பலுக்கல்
staining
- கால்நடையியல். நிறமேற்றுதல்
- கைத்தொழில். சாயம்பூசுதல்
- மருத்துவம். கறையேற்றம்; கறையேற்றல்
- மாழையியல். பூச்சுப்பூசல்
- விலங்கியல். சாயமேற்றல்; நிறமிடுதல்
- வேளாண்மை. சாயமேற்றல்; சாயம் ஏற்றுதல்; நிறம் ஏற்றுதல்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் staining