ஆங்கிலம்

தொகு

stainless steel

  1. ஒளியுருக்கு; துருவுறா எஃகு
  2. பொறியியல். துருப்பிடிக்கா எஃகு
  3. மாழையியல். கறையில்லுருக்கு; துருவுறா எஃகு
  4. மீன்வளம். துருப்பிடியா உருக்கு; துருப்பிடியா எஃகு; துருவுறா எஃகு
  5. வணிகவியல். துருவுறா எஃகிரும்பு
  6. வேதியியல். கறையிலுருக்கு; துரு ஏறா எஃகு; துருவுறா எஃகு
  7. வேளாண்மை. களிம்பில்லாவுருக்கு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=stainless_steel&oldid=1894252" இலிருந்து மீள்விக்கப்பட்டது