stalactite
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
stalactite
- கட்டுமானவியல். கசிதுளிவீழ்
- நிலவியல். தொங்கு ஊசிப்பாறை, கூரைப்படிகக்கூம்பு; சுண்ணக்கல் விழுது
- வேதியியல். கசிதுளிவீழ்
- வேளாண்மை. கசிதுளிவீழ்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் stalactite
stalactite