standardisation
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
standardisation
- தரப்படுத்தல்; நிலைப்படுத்தல்
- இயற்பியல். நியமவளவாக்கல்
- புள்ளியியல். தரப்படுத்துதல்
- மீன்வளம். தர மேம்பாடு செய்தல்
- வேதியியல். நியமமாக்கல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் standardisation