ஆங்கிலம் தொகு

star network

பொருள் தொகு

  1. பொறியியல். உடுவலைவேலை
  2. அறிவியல். நட்சத்திர பிணையம்

விளக்கம் தொகு

  1. மையப் புரவலர் கணினியும் செயற்கைக் கோள்கள் போன்ற சுற்றிலுமுள்ள கணினிகளும் நட்சத்திர அமைப்பில் இணையும் கட்டமைப்பு. தொலைவில் உள்ள முகப்புகள் நிலத்தளவில் பரவலாகப் பிரிந்திருக்கலாம்.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=star_network&oldid=1906986" இலிருந்து மீள்விக்கப்பட்டது