ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • state action, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): தன் அரசுக் கடமையைச் செய்வதாகக் காட்டிக் கொண்டு, ஒரு அரசு, அல்லது அதன் முகமை, அல்லது அதன் ஊழியர், தனி மனிதரின் உரிமைகளில் தலையிடும்பொழுது, பாதிக்கப்பட்ட நபர், இழப்பீடு கோரி வழக்குத் தொடுக்க அளிக்கப்படும் சட்ட உரிமை.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. civil rights
  2. colour of law


( மொழிகள் )

சான்றுகோள் ---state action--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=state_action&oldid=1849221" இலிருந்து மீள்விக்கப்பட்டது