state of domicile
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- state of domicile, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): வாழ்விடமாக இருக்கும் மாகாணம்
விளக்கம்
தொகுஒரு நபரின் தற்காலிக தங்குமிடமாக இல்லாமல், நிரந்தரமாக குடியிருக்கும், அல்லது குடியிருக்க விரும்பும் மாகாணம். ஒரு நிறுவனத்தைப் பொறுத்த வரையில், அது பதிவுச் செய்யப்பட்டிருக்கும் மாகாணமே, அதன் நிரந்தர இருப்பிடமாகக் கருதப்படும்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---state of domicile--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்