stationary
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
stationary
- அசையாத; இடம் பெயராத; இடம் பெயராத / அசையாத; நிலையான; நிலையிருப்பான
- கணிதம். கணநிலையான
- பொறியியல். அசைவற்ற; நிலையான
- மாழையியல். நிலையான
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் stationary
stationary