பொருள்

statistical multiplexer

  1. புள்ளியியல் பல்வழி தகவல்பரிமாற்றம்
  2. புள்ளியியல் ஒன்றுசேர்ப்பி
விளக்கம்
  1. தகவல் தொடர்புத் தடங்கள் ஒன்று சேர்ப்புச் சாதனம். இடையகச் சேமிப்புகளைப் பயன்படுத்தி நேரப்பிரிவு ஒன்று சேர்ப்பில் (Time Division Multiplexing) சில அறிவுநுட்பத் தகவல்களைச் சேர்த்து விடும். அதன்பின் ஒரு நுண்செயலி அனுப்புகின்ற தாரைகளை (streams) ஒன்று சேர்த்து ஒற்றைச் சமிக்கையாக மாற்றும். இயங்குநிலையில் இருக்கின்ற அலைக்கற்றையில் இத்தகவலுக்கென ஒதுக்கீடு செய்யும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=statistical_multiplexer&oldid=1906987" இலிருந்து மீள்விக்கப்பட்டது