status byte

பொருள் தொகு

  1. தகுநிலை எண்மி

விளக்கம் தொகு

  1. ஒரு சாதனத்தின் நடப்புத் தகு நிலையை விவரிக்கும் துணுக்குத் தோரணியைக் கொண்டிருக்கும் நினைவக அமைவிடம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=status_byte&oldid=1906988" இலிருந்து மீள்விக்கப்பட்டது