steering committee
ஆங்கிலம்
தொகுsteering committee
- இயக்கக் குழு; இயக்கு குழு; முடுக்கு விசை / விரைவாக்கக் குழு; வழிநடத்துக் குழு; வழிப்படுத்தும் குழு
பயன்பாடு
இவர் சர்வதேச டிரான்ஸ் ஃபண்ட் யுனைடெட் ஸ்டேட்ஸில் ஒரு இயக்கக் குழு உறுப்பினர் ஆவார்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +