ஆங்கிலம் தொகு

step up transformer

  1. பொறியியல். உயாத்து மின்னழுத்த மாற்றி; ஏற்று மின மாற்றி; படிகூட்டுமாற்றி; மேல் உயர்த்துமாற்றி

விளக்கம் தொகு

மின் ஆற்றலை குறை மின்னழுத்தத்திலிருந்து உயர் மின்னழுத்தத்தில் கிடைக்குமாறு மாற்றித்தரும் அமைப்பு ஆகும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=step_up_transformer&oldid=1803711" இலிருந்து மீள்விக்கப்பட்டது