sterilization
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
sterilization
- கருவளக் கேடு; கருத்திற வளம்கெடுத்தல்; மலடாக்கம்; மலடாக்குதல்; மலடாக்கல்;
- நோய் நுண்ம ஒழிப்பு; நோய்நுண்ம நீக்கம்; நுண்ணுயிரகற்றல்; நுண்ணுயிரின்மை; நோய்க்கிருமிகளை அழி / நீக்கு
- கிருமி நீக்கம்; கிருமிநீக்கம்; கிருமி அகற்றல்; கிருமியழித்தல்
- தொற்று நீக்கல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sterilization