stinking swallow-wort
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- stinking swallow-wort, பெயர்ச்சொல்.
(Daemia Extensa...(தாவரவியல் பெயர்))
விளக்கம்
- இது ஒரு மூலிகை...இதன் இலைகள்,உணவுக்கு நறுமணம் தரும்...மேலும் பலவிதமான நோய்களின் தொல்லைகளும், வாதநோய், விடம், சந்நி, திரிதோஷம், வாதகுன்மம், சரீரக் குடைச்சல், குத்தல், நடுக்கல், தநுர்வாதம், சுவாசம், பற்பல தடிப்புகள், அக்கினிமாந்தம் ஆகியப் பிணிகளும் இந்த மூலிகையை முறைப்படி மருந்தாக உபயோகிக்கப் போகும்... தீபனத்தையும் உண்டாக்கும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---stinking swallow-wort--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு