stir up hornet's nest
ஒலிப்பு
பொருள்
stir up hornet's nest வினைச்சொல்
- குட்டையைக் குழப்புவது
- தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்துவது
விளக்கம்
- ...
பயன்பாடு
- The Court stir up hornet's nest by ordering the ASI to find out if the mosque stands at the site of a temple.
மசூதிக்கு அடியில் பல நூறாண்டுகளுக்கு முன்பு கோவில் இருந்ததா என ஆராய உத்தரவிட்டதன் மூலம் தேவையில்லாத சிக்கலை நீதிமன்றம் உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---stir up hornet's nest--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு