stone's throw
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- stone's throw, பெயர்ச்சொல்.
- குறைந்த தொலைவு, கொஞ்ச தூரம்
- எ.கா. My houseis just a stone's throw away.
விளக்கம்
தொகு- ஒருவர் ஒரு கல்லை எறியும் அளவு உள்ள தொலைவு.
ஒத்தச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---stone's throw--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்