stonehenge
stonehenge, ஆங்கிலம்.
தொகு
பொருள்
stonehenge(பெ)
- கல்வட்ட தொல்பொருட் சின்னம்
விளக்கம்
- கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமாகும்
- பெருங்கற்கள் (megalith) என அழைக்கப்படும், வட்டவடிவில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய கற்களையும் அவற்றைச் சுற்றியமைந்துள்ள மண்அமைப்புக்களையும் உள்ளடக்கும்
பயன்பாடு
- stonehenge (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---stonehenge--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்