strangulation
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
strangulation
- கால்நடையியல். கழழுத்துச் சுருக்கு
- தடைய அறிவியல். திருகுதல்
- மனையியல். நெரிக்கப்படுதல்
- மருத்துவம். கழுத்து நெறிப்பு; நெரிப்பு; நெறிப்பு; முறுக்கல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் strangulation