strata
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
strata
- அடுக்குகள்; குமுகாயப் படிநிலைகள்; சமுதாயப் படிநிலைகள்
- கட்டுமானவியல். படை
- நிலவியல். அடுக்குகள்; நில அடுக்குகள்
- புள்ளியியல். அடுக்குகள்
- பொறியியல். அடுக்குகள்; படுகைகள்
- வேதியியல். அடுக்குகள்; படுகைகள்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் strata