ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • straw man, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):

  1. உண்மையான உரிமையாளரின் அடையாளத்தை மறைக்க, சொத்து, அல்லது வியாபார உரிமை மாற்றி எழுதி வைக்கப்படும் மற்றொரு நபர்.
  2. உண்மையான விஷயங்களிலிருந்து கவனத்தைத் திசைத் திருப்ப, அல்லது எதிர்வாதியின் நேரத்தை வீணடிக்க மேற்கொள்ளப்படும் நீதிமன்ற விவாதம்.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. red herring


( மொழிகள் )

சான்றுகோள் ---straw man--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=straw_man&oldid=1849238" இலிருந்து மீள்விக்கப்பட்டது