ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

வினைச்சொல்

தொகு

stretch

  1. நீட்டு, நீட்சியடையச்செய்.
  2. நீள் அளவையின் பகுதி
  3. இழுத்துப் பிடி: Stretch a rubber band.

பெயர்ச்சொல்

  • நீட்டம்; நீட்டல்; நெடுவெளி
  • நேர் கட்டம்; நேர்(த்திசை)ப்பகுதி
  • நீட்டநிலை; விரிவியல்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=stretch&oldid=1996735" இலிருந்து மீள்விக்கப்பட்டது