stride
- தப்படி, ஓர் அடி. (அடித்தல் அன்று;காலால் எடுத்து வைக்கப்படும் அடி)
விளக்கம்
தொகு- நடக்கும் பொழுதோ அல்லது ஒடும் பொழுதோ ஒரு காலுக்கும் மற்றொரு காலுக்கும் இடையிலே விழுகின்ற இடைவெளி தூரம் தான் காலடி என்று கூறப்படுகிறது. இது ஒவ்வொருவரின் உடல் உயரத்திற்கும். பழக்கத்திற்கும் பயிற்சிக்கும் ஏற்ப காலடி தூரம் மாறுபடும் மனிதர்களைப் போலவே குதிரைகள் ஒட்டத்திற்கும் காலடி இடைவெளியைக் கணக்கிடும் பழக்கமும் இருந்து வருகிறது.
எட்டு: இரண்டு எட்டில் போய்விடலாம் = இரண்டு தப்படியில் போய்விடலாம்