stymie
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (பெ ) stymie
- கோல்ப் (golf) விளையாட்டில் இலக்குக்கும் பந்துக்கும் நேர் இடையில் உள்ள போட்டியாளரின் பந்து
- நேரடித் தடை
- மிகக் கடினமான தடைகள் உள்ள பிரச்சினை; தீர்க்கக் கடினமான சிக்கல்
விளக்கம்
பொருள்
- (வி) stymie
- தடையாக இரு; இடையூறு செய்
விளக்கம்
- பிரச்சினையைத் தீர்க்க நான் செய்த பல முயற்சிகளுக்கும் மிகுந்த இடையூறு செய்தான் (he stymied my every attempt to solve the problem)