ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • sua sponte, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): சுய விருப்பம், சுய மனத் திட்பம் என பொருள்படும் லத்தீன் சொல்.

விளக்கம் தொகு

வழக்கில் தொடர்புடைய தரப்புகளின் கோரிக்கைகள் ஏதுமில்லாமலே, நீதிபதி அளிக்கும் ஆணை. வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவது, அல்லது சம்பந்தப்பட்ட வழக்கு, தன் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் அடங்காது எனக் கூறி வேறு நீதிமன்றத்திற்கு அவ்வழக்கை மாற்றுவது போன்ற ஆணைகளை இது குறிக்கும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---sua sponte--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sua_sponte&oldid=1849239" இலிருந்து மீள்விக்கப்பட்டது